விராலிமலை தைபூச தேரோட்ட திருவிழா. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

விராலிமலை தைபூச தேரோட்ட திருவிழா. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர்

டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு   தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்