புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் அய்யப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் அய்யப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்.

விராலிமலை மத்திய ஒன்றிய திமுகவில் மாற்று கட்சியை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் அய்யப்பன் முன்னிலையில் தங்களை திமுக வில் இணைத்து கொண்டனர்

விராலிமலை அடுத்துள்ள விராலூர் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கம் பட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் விராலிமலை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கே.பி. அய்யப்பன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைந்து கொண்டனர். திமுக புதிய உறுப்பினர்களை வரவேற்ற ஒன்றிய செயலாளர் அய்யப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து அவர்களுக்கு திமுக கட்சி கரை பதித்த வேட்டி போர்த்தி மகிழ்ச்சியை தெரிவித்து கட்சி பணியில் முழுவவதும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள அறிவுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்