மொகமத்ஷா பண்ணடி பீபி ஒளி தர்காவில் உள்ள மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தீபாவளி திருநாளை முன்னிட்டு இனிப்பு உணவு பொட்டலங்கள் வழஙகி கொண்டாட்டம்.
மொகமத்ஷா பண்ணடி பீபி ஒளி தர்காவில் உள்ள மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தீபாவளி திருநாளை முன்னிட்டு இனிப்பு உணவு பொட்டலங்கள் வழஙகி கொண்டாட்டம்.
தீபாவளி திருநாளை முன்னிட்டு உறையூர் பாபு கான் மொகமத்ஷா பண்ணடி பீபி ஒளி தர்காவில் உள்ள மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி காங்கிரஸ் நுகர் பொருள் வாணிப கழகத்தின் மண்டல துணைத் தலைவர் (INTUC) உறையூர் விஜி(எ) விஜய சந்திரன் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அங்கு உள்ள மக்களுக்கு இனிப்புகள் உணவு பொட்டலங்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் மார்க்கெட் மாரியப்பன் வீரேஸ்வரம் சங்கர் நிர்மல் குமார் கிருஷ்ணமூர்த்தி அப்துல் சலாம் சிவிஎஸ் ருத்வி ஷாநவாஸ் ஜெகதீஸ்வரன் சிவா பிரசன்னா மணிகண்டன் விக்டர் மகாராஜா தியாகராஜன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.