த.வெ.க. வின் காவல் தெய்வம் கருப்பசாமி. அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை  வாழ்த்தி கட்சியினர் வைத்துள்ள வாழ்த்து பதாகை பொதுமக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. 

த.வெ.க. வின் காவல் தெய்வம் கருப்பசாமி. அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை  வாழ்த்தி கட்சியினர் வைத்துள்ள வாழ்த்து பதாகை பொதுமக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய்யின் தளபதியும்,தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளரும் தமிழக ஊரக உள்ளாட்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமானவர் புஸ்ஸி ஆனந்த். அவரது பிறந்தநாள் ஜூன் 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை தமிழக வெற்றி கழகத்தினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

மேலும் அவருக்கு பிறந்தநாள் வாழத்து தெரிவித்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள் வைத்து கொண்டாடி வருகின்றனர். திருச்சி மேற்கு தொகுதி தமிழக வெற்றிக்கழக மூத்த வழக்கறிஞர் ஜான் ரஸ்கின் மற்றும் தொழிலதிபர் எம்ஜிஆர் நகர் கே.கே.என் கரிகாலன் ஆகியோர் இணைந்து பத்து நாட்களுக்கு ஒரு முறை ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு விளம்பரப்பதாகைகள் வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் புஸ்ஷி ஆனந்துககு அவர்கள் வைத்துள்ள வாழ்த்து பதாகை பொதுமக்கள் மற்றும் கட்சியினர் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

காரணம் அந்த வாழ்த்துப்பதாகையில் அவரை தமிழக வெற்றி கழகத்தின் காவல் தெய்வமாக சித்தரித்து வித்தியாசமான முறையில் வைத்துள்ளனர்.

இது அனைவரது பார்வையையும் ஈர்த்துள்ளது. மேலும் திருச்சி மாநகர் முழுவதும் 25க்கும் மேற்பட்ட இடங்களில் பிரம்மாண்ட சுவர் விளம்பரங்கள் மூலம் முதல்வருக்கு ஜான் ரஸ்கின் மற்றும் கரிகாலன் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த விசயம்  கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பலத்த வரவேற்பதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்