மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக எஸ்.சங்கர் தேர்வு காந்தி நகர் கிளை நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக எஸ்.சங்கர் தேர்வு காந்தி நகர் கிளை நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து.

புதுக்கோட்டை மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு கீரனூரில் டிச 3, 4,தேதிகளில் நடைபெற்றது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக எஸ் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து காந்தி நகர் கிளை செயலாளர் வழக்குரைஞர் ஜெகன் தலைமையில் கிளை பொருப்பாளர்கள் பிச்சைமுத்து, கனேசன், தனபாலகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்