இன்று உலக மண் தினம், இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

இன்று உலக மண் தினம், இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

இன்று டிசம்பர் 5 உலக மண் தினத்தில் திருச்சி மாற்றம் அமைப்பின் சார்பில் அனைவரும் சுற்றுச்சூழல் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது நமது அனைவரின் கடமை என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு செய்தனர் .நிகழ்வில் மாற்றம் அமைப்பின் சார்பில் மக்கும் வகையிலான பைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வழக்கறிஞர் ஸ்டான்லி, வழக்கறிஞர் அப்துல் ரசாக் ,மாணவர் மன்றத்தை சேர்ந்த ஜீவா, அலெக்ஸாண்டர், ஜோஷ்வா ,பிரபு மார்க்ஸ் இஸ்லாம் பாண்டியன் இக்பால் தமிழ் வேந்தன் மற்றும் மாற்றம் அமைப்பின் நிறுவனரும் தேசிய மாநில விருது பெற்ற குறும்பட நடிகரும் இயக்குனருமான ஆர்.ஏ.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்