இருளர் பழங்குடி கிராமத்தில் ஆள் இன்றி இயங்கும் காய்கறி கடை இது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பொம்மாசிகுளம் இருளர் பழங்குடி கிராமத்தில் ஆள் இன்றி இயங்கும் காய்கறி கடை இது.
சக மனிதர்கள் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையே உலகில் மிக பெரிய சக்தி என்பதற்கு பழங்குடிகள் சூழ் உலகே சாட்சி.