திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலய தீவட்டி திருவிழா.

திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலய தீவட்டி திருவிழா.

திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலய பாஸ்கு திருவிழாவின் நிறைவில் பாஸ்கு மேடையில் அருள் புரிந்த உயிர்த்த ஆண்டவரை ஆலயத்திற்குள் நிறுவும் நிகழ்வு இன்று நடைபெற்றது ,.

மின் விளக்குகள் இல்லாத காலத்தில் தீவட்டி மூலம் வெளிச்சம் ஏற்படுத்தி நடந்த திருவிழா தொன்றுதொட்டு இன்றும் அதே தீவட்டி கொண்டு ஆரவாரத்துடன் ஆடி பாடி அழைத்துவரும் நிகழ்வே தீவட்டி திருவிழா ,.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்