திருவெறும்பூர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கிடா முட்டும் சண்டை

திருவெறும்பூர்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,
திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கிடா முட்டும் சண்டை திருவிழா திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் விக்னேஸ் நகர் அருகில் நடைபெற்றது.

மூக்கன் வரவேற்புரை ஆற்ற
செங்குட்டுவன் தலைமை தாங்க,  கோவிந்தராஜ், குணசேகரன், BA.நூர்கான், சந்திரமோகன், செல்லையா, சரோஜினி, தமிழ்ச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்க,

சிறப்புரை  அழைப்பாளர்களாக,கழக அமைப்பு செயலாளர்
உயர்திரு. R.S.பாரதி MP. அவர்கள்
மாவட்ட கழக செயலாளர், பள்ளி கல்வித்துறை அமைச்சர்
மாண்புமிகு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட மாநில மாநகர நிர்வாகிகள் சேகரன் வன்னை அரங்கநாதன் செந்தில் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் சிவா மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்