வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜாவிற்கு சுதந்திர ரத்னா விருது.
வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜாவிற்கு சுதந்திர ரத்னா விருது.
இன்று 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு “தமிழர் அடித்தளம் அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் சுதந்திர ரத்னா விருதுகள்-2025 சென்னை பெரம்பூர் மயூரா ஹாலில் நடைபெற்றது”
இதில் தமிழர் அடித்தளம் அறக்கட்டளையின் அறங்காவலர் கரு.சந்திரசேகரன், தமிழர் தன்னுரிமைக் கட்சி தலைவர் பாவலர் மு.ராமச்சந்திரன், உலகத் தமிழின பேரியக்கம் கௌரவ தலைவர் தமிழண்ணன் மற்றும் சமூக தன்னார்வலர் ஆவடி குமார், சிறப்பு விருந்தினர் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் H. V. ஹண்டே கலந்து கொண்டு சிறப்பித்தனர். 2024-நாடாளுமன்ற தேர்தலில் தேனியில் மக்களின் குரலாக சுயச்சையாக போட்டியிட்டதற்காக பந்தல்S.ராஜாவிற்க்கு *முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் H.V.ஹண்டே* சுதந்திர ரத்னா விருது வழங்கி கௌரவித்தார்.