பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து மாநில கவர்னருமான இல.கணேசன் சற்று முன் காலமானார்.
பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து மாநில கவர்னருமான இல.கணேசன் சற்று முன் காலமானார்.
சென்னையில் அவரது வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.