என்கவுண்டர் திருச்சியில் போட்டாச்சு.
திருச்சி பிரபல ரவுடி கொம்பன் என்ற ஜெகன் திருச்சி சனமங்கலம் அருகில் சுட்டு கொலை.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்தை தாக்கியதால் சுட்டதாக தகவல். இவர் மீது லால்குடி, சிறுகனுர் மற்றும் பல காவல் நிலையங்களில் 11 வழக்குகள் இருப்பதாக தகவல்