திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் ப.செந்தில்நாதன் மலைக்கோட்டை வாயிலில் இருந்து தனது பிரசாரத்தை திங்கள்கிழமை தொடங்கினார்.
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் ப.செந்தில்நாதன் மலைக்கோட்டை வாயிலில் இருந்து தனது பிரசாரத்தை திங்கள்கிழமை தொடங்கினார்.
பாஜக கூட்டணி சாா்பில் அமமுக வேட்பாளராக போட்டியிடும் ப. செந்தில்நாதன் திங்கள்கிழமை மலைக்கோட்டை மாணிக்க விநாயகா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார். இதையடுத்து அவர், நாகாதாசுவாமி கோயில் வழியாக சிந்தாமணி கடை வீதி, கீழரண்சாலை, அந்தோணியாா்ார கோயில், கருவாட்டுப்பேட்டை, பூலோகநாதர்கோயில், கீரக்கொல்லை, சின்னக்கடை வீதிகள் வழியாக பிரசாரம் மேற்கொண்ட அவர் மீண்டும் மலைவாசல் பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.