ஆயிரக்கணக்கில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் அணிவகுப்பு.

டாஸ்மாக் பாட்டில் சப்ளை இல்லை..
பிரியாணி பொட்டலம் விநியோகம் இல்லை..
வாய் பிளந்து வேடிக்கை பார்க்கும் ஆட்களை கூட்ட கவர்ச்சி நடனம் இல்லை.
பிரமாண்ட பேனர்கள், போஸ்டர்கள், வரவேற்பு வளைவுகள்,ஊடக விளம்பரங்கள் இல்லை
வாகனங்களில் கொடி கட்டி, வெளியில் தொங்கிக் கொண்டு , கூரை மேல் ஆடிக் கொண்டு கூச்சல் இல்லை..
போலீசுடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு இல்லை.
போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறு இல்லை…
ஊர்வலத்தில் வாழ்க, ஒழிக என கோஷம் கூச்சல் இல்லை., குடி போதையில் குத்தாட்டம் இல்லை.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நூற்றுக் கணக்கில், ஆயிரக்கணக்கில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் அணிவகுப்பு. நேற்று நடந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்