திருச்சி ஜங்ஷனில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை. மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையில் நடந்தது.

திருச்சி ஜங்ஷனில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை. மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையில் நடந்தது.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டுதிருச்சி ஜங்ஷனில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம் சரவணன் தலைமையில் மாநில துணைத் தலைவர் சுப சோமு முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம், இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் கள்ளத்தெரு குமார் ஜி எம்.ஜி.மகேந்திரன் வெல்லமண்டி பாலசுப்ரமணியம பஜார் மைதின் அண்ணா சிலை விக்டர் சோசியல் மீடியா அபு பொறியாளர்கள் பிரிவு மாவட்ட தலைவர் சுதர்சன் வழக்கறிஞர் பிரிவு சிவகாமி சுகன்யா மகளிர் அணி அஞ்சு செல்வி பாலக்கரை மாரியப்பன் திம்மை செந்தில் குமார் முருகன் கலை பிரிவு ராஜீவ் காந்தி சண்முகம் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கம்பை பாரத் சுரேஷ் இஷாம் உறையூர் கோட்டத் தலைவர் காமில் அகமது ஜிம் விக்கி சிந்தைகௌதம் தன்ராஜ் சிவா முருகன் பிரவீன் சிவா ஹரி கிஷோர் விளையாட்டுத்துறை ஆனந்த் ஸ்ரீரங்கம் பிரகாஷ் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்