இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை திட்டமிட்டதற்காக 2 பாகிஸ்தான் பிரஜைகள் உட்பட மூவரை உத்திரபிரதேச ATS கைது செய்துள்ளது.
இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை திட்டமிட்டதற்காக 2 பாகிஸ்தான் பிரஜைகள் உட்பட மூவரை உத்திரபிரதேச ATS கைது செய்துள்ளது.
நேபாள எல்லை வழியாக நாட்டிற்குள் நுழைந்த பயங்கரவாதிகள் போலி ஆவணங்கள் மூலம் இந்திய குடிமக்கள் போல் காட்டினர்.
கைது செய்யப்பட்டவர்கள் Mohammed Altaf Bhat, Sayyed Gajanfar – பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் – மற்றும் ஸ்ரீநகரை சேர்ந்த நசீர் அலி என மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.