உல்லு மற்றும் ஆல்ட் உள்ளிட்ட 25 ஆபாச ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது.

உல்லு மற்றும் ஆல்ட் உள்ளிட்ட 25 ஆபாச ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது.

உல்லு மற்றும் ஆல்ட் உள்ளிட்ட ஏராளமான செயலிகள் விதிகளை மீறி செயல்படுவதாக புகார்கள் வந்தது. அந்த புகார் அடிப்படையில் 25 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்