தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வோம். மதச்சார்பற்ற ஜனதாதளம் வேண்டுகோள்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வோம். மதச்சார்பற்ற ஜனதாதளம் வேண்டுகோள்.
மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் மாநில துணை தலைவர் டாக்டர் தமீமுல் அன்சாரி நிஜாமி கூறி இருப்பதாவது
நாட்டில் நல்லாட்சி நடத்தி வரும் பிரதமர் மோடிஜியின் சிறப்பான ஆட்சி தொடர தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ,பாஜக அணி மற்றும் இதில் இடம்பெற்ற அனைத்து வேட்பாளர்களையும் வெற்றிபெற செய்யவேண்டும் என்றும் மேலும்
மதச்சார்பற்ற ஜனதாதள மாநில நிர்வாகிகள் விரைவில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை செய்ய உள்ளதாக கூறினார்.