திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் உறுதிமொழி ஏற்பு. மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடந்தது.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் உறுதிமொழி ஏற்பு. மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடந்தது.
இந்திய விடுதலைக்குப் பிறகு அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு தலைவராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நியமிக்கப்பட்டு விரிவான விவாதத்திற்கு பிறகு, 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் அரசமைப்புச்_சட்டம் இயற்றப்பட்டது.
இந்தியா அரசமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டு தொடக்க நாளான நாளை அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை உறுதிமொழியாக பொதுமக்கள் மத்தியில் ஏற்கிற வகையில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெப்பக்குளம் காந்தி சிலை முன்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,
இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் என்கிற லெனின் பிரசாத் கலந்து கொண்டார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் முரளி இளைஞர் காங்கிரஸ் சரவணன் சுப சோமு சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பஜார் மைதீன் கோட்டத் தலைவர்கள் ராஜா டேனியல் ராய் பிரியங்காபட்டேல் ,மலர் வெங்கடேஷ், மனித உரிமை துறை மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.ஆறுமுகம், மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நரேன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு அரிசி கடை டேவிட், கிளமண்டு, விஜய் பட்டேல்,நிர்வாகிகள் ஜான்பிரிட்டோ, எழிலரசன், மாரீஸ்வரி செந்தமிழ்ச்செல்வன் ரமேஷ் மற்றும் பிரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.