திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடையில் கோடைகாலதண்ணீர் பந்தல் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடையில் கோடைகாலதண்ணீர் பந்தல் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக பாலக்கரை பகுதி சார்பில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர், மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கி கோடை நீர் பந்தலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் ரத்தனவேல், ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதிவாணன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வனிதா, பத்மநாதன்,,கே.சி.பரமசிவம்,
எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தாமணி முத்துக்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா, ஜாக்குலின்,ஏ.டி.பி ராஜேந்திரன், முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர் சகாபுதீன்,கலிலுல் ரகுமான்,ஜோசப் ஜெரால்டு, வெல்லமண்டிபெருமாள், ரோஜர், சுரேஷ்குப்தா, கலைச்செல்வன், ஏர்போர்ட் விஜி, என்.எஸ்.பூபதி, ராஜேந்திரன், அன்பழகன், ஜான்எட்வர்டு, பாலக்கரை சதர், ரஜினிகாந்த், டிபன்கடை கார்த்திகேயன், மார்க்கெட் பிரகாஷ்,
கே.பி ராமநாதன், வக்கீல்கள் முல்லை சுரேஷ், சசிகுமார்,ஜெயக்குமார், முத்துமாரி, மற்றும் கயிலை கோபி, எம்ஜிஆர் மன்றம் வாழைக்காய் மண்டி சுரேஷ்,அப்பாக்குட்டி, கொட்டப்பட்டு ஆனந்த், ஆவின் குணா,ஜெப , என்ஜினியர் ரமேஷ்,நாட்ஸ் சொக்கலிங்கம்,சிங்கமுத்து,தென்னூர் ஷாஜகான், நத்தர்சா,

பீமநகர் நாகராஜ், செல்லப்பன், ரமணிலால், கல்லுக்குழி முருகன், கேடி.அன்பு ரோஸ், கேடிஏ ஆனந்தராஜ், கயிலை கோபி,டைமண்ட் தாமோதரன் கௌசல்யா,கிராப்பட்டி கமலஹாசன் கன்னியப்பன்,உடையான் பட்டி செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்