சிவகங்கை தெப்பக்குளத்தில் குப்பைகள், செடி, கொடிகள் அகற்றம். சிவகங்கை நகராட்சி தலைவர் ஆய்வு.

சிவகங்கை தெப்பக்குளத்தில் குப்பைகள், செடி, கொடிகள் அகற்றம். சிவகங்கை நகராட்சி தலைவர் ஆய்வு.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சிகுட்பட்ட தெப்பக்குளத்தில் குப்பைகள் மற்றும் செடி கொடிகள் தேங்கி கிடத்தன. இந்த தகவல் நகராட்சி தலைவர் துரை ஆனந்த் கவனத்துக்கு வந்தது.

உடனடியாக நகராட்சி சுகாதார மற்றும் துப்பரவு பணியாளர்கள் தெப்பகுளம் சுற்றி உள்ள குப்பைகளை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள செடி கொடி அனைத்தையும் அகற்றும் பணியை மேற்கொண்டனர. இந்த நிகழ்வை   சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் ஆய்வு செய்தார்.

அவருடன் நகராட்சி ஆணையாளர் , சுகாதார அலுவலக , சுகாதார ஆய்வாளர், மற்றும் நகர் மன்ற உறுப்பினர் . ஜெயகாந்தன்  வீரகாளை ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்