கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் இனி உளுந்தூர்பேட்டையிலும் நின்று செல்லும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் இனி உளுந்தூர்பேட்டையிலும் நின்று செல்லும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.

உளுந்தூர்பேட்டை நகர் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த கோரிக்கை இன்று நிறைவேறி உள்ளது.

சென்னையில் இருந்து கொல்லம் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் உளுந்தூர்பேட்டை நகர் ரயில் நிலையத்தில் நின்று சென்றதை, அனைத்து கட்சிகளின் சார்பில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்