சாத்தான்குளம் புதிய டிஎஸ்பியாக கென்னடி பொறுப்பேற்றார்.

சாத்தான்குளம் புதிய டிஎஸ்பியாக கென்னடி பொறுப்பேற்றார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் டிஎஸ்பியாக இருந்த அருள்,  மதுரை மாவட்டம் திருமங்கலம் டிஎஸ்பியாக பணி மாற்றம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து திருச்சி கண்டோன்மெண்ட் உதவி ஆணையராக  பணியாற்றிய கென்னடி.  சாத்தான்குளம் டிஎஸ்பியாக கடந்த வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.

அவருக்கு சாத்தான்குளம் துணை கோட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சமுக ஆர்வலர்கள், கட்சி பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்