சிவகங்கையில் இசாப் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் உதயம். சிவகங்கை நகர்மன்ற தலைவர் திறப்பு.

சிவகங்கையில் இசாப் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் உதயம். சிவகங்கை நகர்மன்ற தலைவர் திறப்பு.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரத்தில் காளவாசல் அருகில் புதிதாக இசாப் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் உதயமானது.

நகர் மன்ற தலைவர். சி எம் துரை ஆனந்த் அவர்கள் இந்த இசாப் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில்  நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், ஆயூப்கான், ராமதாஸ், வீரகாளை மற்றும் இசாப் ஸ்மால் பைனான்ஸ் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகிய கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்