ஸ்ரீரஙகத்தில் இரண்டு நாட்களுக்கு சாமி தரிசினத்துக்கு அனுமதியில்லை. ஆட்சியர் அறிவிப்பு.
ஸ்ரீரஙகத்தில் இரண்டு நாட்களுக்கு சாமி தரிசினத்துக்கு அனுமதியில்லை. ஆட்சியர் அறிவிப்பு.
திருச்சி, ஸ்ரீரங்கம், அரங்கநாத சாமி திருக்கோவிலுக்கு பாரத பிரதமர் மோடி அவர்கள் வரும் 20/11 2024 அன்று வருகை தருவதை முன்னிட்டு, அவரின் பாதுகாப்பு நலன் கருதி 19/ 1 /2024 மாலை 6:00 மணி முதல், மறுநாள் 20/1/ 2024 மதியம் 2.30 மணி பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என திருச்சி மாவட்ட ஆட்சிர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.