திமுக எம்.பி கனிமொழி இடைநீக்கம்* மக்களவை ஒத்திவைப்பு.

*திமுக எம்.பி கனிமொழி இடைநீக்கம்* மக்களவை ஒத்திவைப்பு.

*நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அவையில் விவாதிக்க கோரி தொடர் அமளியில் ஈடுபட்ட,

▪️ கனிமொழி

▪️ ஜோதிமணி

▪️ சு.வெங்கடேசன்

▪️ மாணிக்கம் தாகூர்

▪️ சுப்பராயன்

▪️ பி.ஆர்.நடராஜன்

▪️ எஸ்.ஆர்.பார்த்திபன்

▪️ பென்னி பெஹனன்

▪️ வி.கே.ஸ்ரீகண்டன்

▪️ முகமது ஜாவேத்

▪️ டி.என்.பிரதாபன்

▪️ டீன் குரியகோஸ்

▪️ ரம்யா ஹரிதாஸ்

▪️ ஹைபி ஈடன்

15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து இன்று ஒருநாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. நாளை (டிச.15) காலை 11 மணிக்கு மக்களவை துவங்கும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்