*விசிக வெல்லும் சனநாயகம் மாநாடு மைதானத்தில் பாதுகாப்பு குறித்து DIG ஆய்வு*

*விசிக வெல்லும் சனநாயகம் மாநாடு மைதானத்தில் பாதுகாப்பு குறித்து DIG ஆய்வு*

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையில் சனவரி 26ம் நாளில் வெல்லும் சனநாயகம் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய தலைவர் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டிற்கான பணிகள் சிறுகனூரில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருச்சி மண்டல துணை காவல்துறை துணைத் தலைவர் மனோகர் அவர்கள் மாநாட்டு திடலில் பாதுகாப்பு குறித்து திருச்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அவர்களுடன் ஆய்வு நடத்தினார், உடன் திருச்சி மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்