திருச்சியில்நாளை நடக்கவிருந்த பாஜக தேசிய தலைவர் ஜே. பி.நட்டா ரோடு ஷோவுக்குஅனுமதி மறுப்பு.
திருச்சியில்நாளை நடக்கவிருந்த பாஜக தேசிய தலைவர் ஜே. பி.நட்டா ரோடு ஷோவுக்குஅனுமதி மறுப்பு.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாளை திருச்சியில் ரோடு ஷோ நடத்த பாஜக சார்பில் அனுமதி கோரி இருந்தனர். இந்த நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை காரணம் காட்டி, திருச்சி மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளனது. மேலும் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
36 மணி நேரத்துக்கு முன்பாக ஆன்லைனில் அனுமதி கோரியிருந்த நிலையில் போலீஸ் அனுமதி மறுப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்..