தி.மு.க.முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என் நேருவை பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் நேரில் சந்தித்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

தி.மு.க.முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என் நேருவை பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் நேரில் சந்தித்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

அப்போது பா.மு.க.அமைப்பு செயலாளர்கள் எம்.ஆர்.ராமச்சந்திரன்
( திருச்சி ), வி. செல்வ்ம் ( கீரனூர்) ,
எம்.ஜெகதீஸ் (தஞ்சை), நிர்வாகிகள் இராஜேந்திரன், ஆசைத்தம்பி, ஆர்.செல்வம்,, எம்.சி.ஆறுமுகம், பிரபு, முருகானந்தம், கீரனூர் ஜெயபால்
சரவணன், விக்ரமாதித்தன் விக்ரம்,
சிவப்பிரகாசம் , நந்தகுமார்,
செந்தில், மோகன்ராஜ் , பழனி சக்தி மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்

மேயர் மு.அன்பழகன் மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு.டி.டி.சி .சேரன் ஆகியோர் உடனிருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்