திருச்சி தாராநல்லூர் மாநகராட்சி பள்ளிக்கு பெஞ்சுகள். காங்கிரஸ் மனித உரிமை துறை மாவட்ட தலைவர் வழங்கினார்.
திருச்சி தாராநல்லூர் மாநகராட்சி பள்ளிக்கு பெஞ்சுகள். காங்கிரஸ் மனித உரிமை துறை மாவட்ட தலைவர் வழங்கினார்.
திருச்சி தாராநல்லூர் அக்ரஹாரம் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள மாணவ மாணவியர்கள் அமர்ந்து படிக்க வசதியாக தலைமை ஆசிரியை அமுத தெரசாவிடம் ஐந்து பெஞ்சுகளை தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை திருச்சி மாவட்ட தலைவர்
எஸ்.ஆர்.ஆறுமுகம் _மோகனா , வழக்கறிஞர் அஸ்வின் ராஜா ஆகியோர் வழங்கினார்கள். அவர்களை மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.