திருச்சியில் 10 வருடங்களுக்குப் பிறகு நடந்த *Bench and Bar meeting*
இன்று திருச்சிக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் 10 வருடங்களுக்குப் பின் இன்று *Bench and Bar meeting* திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது இதில் 300 இருக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை கூறினர்
இந்நிகழ்வில் திருச்சியில் உள்ள அனைத்து மாண்புமிகு நீதிபதிகளும் கலந்து கொண்டனர் மதியம் ஒரு மணிக்கு ஆரம்பித்து மூன்று மணி வரை நடைபெற்ற இக்கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் செயலாளர் சுகுமார் குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை சுரேஷ் செயலாளர் P. V. வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டனர்.