திருவானைக்காவல் வேணுகோபால் சாமி கோவிலில் அம்பு விடும் விழா.

திருவானைக்காவல் வேணுகோபால் சாமி கோவிலில் அம்பு விடும் விழா.

திருச்சி திருவாணைக்காவல் கொண்டையம்பேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வேணுகோபால் சாமி திருக்கோவிலில் இன்று இரவு அம்பு விடும் திருவிழா நடந்தது. குதிரை வாகனம் மேல் பெருமாளை எழுந்த இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவை  அறங்காவலர் குழு வாசுதேவன் வெகு சிறப்பாக செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்