திருச்சியில் நடிகை மஞ்சுவாரியார் காரில் சோதனை. ரசிகர்கள் செல்பி.
திருச்சியில் நடிகை மஞ்சுவாரியார் காரில் சோதனை. ரசிகர்கள் செல்பி.
நடிகை மஞ்சு வாரியரின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
திருச்சியில் மஞ்சு வாரியரின் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்ட அதிகாரிகள்.
ஒருபக்கம் சோதனை, மறுபக்கம் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்த ரசிகர்கள்
சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.