ஹைமாஸ் லைட் எங்கே? ஆலங்குளம் பேரூராட்சி நிர்வாகத்திடம் எம்.ஜி.ஆர் மக்கள் சக்தி நிறுவனர் மேஜர் ரவிக்குமார் கேள்வி?

ஹைமாஸ் லைட் எங்கே? ஆலங்குளம் பேரூராட்சி நிர்வாகத்திடம் எம்.ஜி.ஆர் மக்கள் சக்தி நிறுவனர் மேஜர் ரவிக்குமார் கேள்வி?

ஆலங்குளம் ஜோதி நகர் திராவிடமணி பழைய ஸ்கூல் அருகே ஒளி வீசிய ஹைமாஸ் விளக்கு அகற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது 4 வழி சாலையும் அமைத்தாகி விட்டது ஆனால் அகற்றப்பட்ட ஹைமாஸ் விளக்கு மீண்டும் அமைக்கப்படவில்லை.

ஜோதி நகர் நிலா ஹோட்டல் அருகில் அமைக்கப்பட்டு இருந்த ஹைமாஸ் விளக்கும் அகற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் ஹைமாஸ் விளக்கை ஒளி வீச நடவடிக்கை எடு…

ஆலங்குளம் கர்மவீரர் காமராஜர் சிலை அருகில் ஒளி வீசிய மெகா ஹைமாஸ் விளக்கு தூண் அகற்றி நான்கு ஆண்டுகள் ஆகி விட்டது புதுப்பிக்க பட்ட கர்மவீரர் காமராஜர் சிலையை மெருகூட்டவும் இருள் அகற்றி பொதுமக்கள் நலன் காக்கவும் ஹைமாஸ் விளக்குகளை அகற்றிய அதே இடங்களில் ஒளி வீச துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் மக்கள் சக்தி மேஜர் ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்