திருச்சி அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று அன்னதானம்.
திருச்சி அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று அன்னதானம்.
தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரனின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருச்சி மேற்கு மாவட்டம் தென்னூர் தொகுதி சார்பாக அரசு பொது மருத்துவமனையில் இன்று தென்னூர் தொகுதி செயலாளர் .நத்தர் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில் மேற்கு மாவட்ட தலைவர் தென்னூர் நிசார், மாவட்ட செயலாளர் குமரையா, மாவட்ட செய்தி தொடர்பாளர் கேசவன், மாவட்ட பொருளாளர் கணேஷ் ராம் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள்,கட்சி உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.