தூத்துக்குடியில் நாளை வியாழக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு
அய்யனார்புரம் துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வரும் திரேஸ்நகர், டேவிஸ்புரம், ஜீவாநகர், சுனாமிநகர், பூபாலராயர் புரம், பட்டிணமருதூர், மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், ஆரோக்கியபுரம், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ண புரம், குருஸ்புரம், தருவைகுளம், T.சவேரியர்புரம், மாதா நகர், ஆகிய பகுதிகளில்மின் நிறுத்தம் செய்யப்படும் என தூத்துக்குடி நகர செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.