திருச்சி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் கருப்பையா வேட்பு மனு தாக்கல்.
திருச்சி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் கருப்பையா வேட்பு மனு தாக்கல்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையா மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற வேட்பாளர் உடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னாள் அமைச்சர் வளர்மதி முன்னாள் மேயரும் மாநகர் மாவட்ட செயலாளருமான ஆன சீனிவாசன், முன்னாள் எம்.பியும் மாவட்டசெயலாளருமான குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.