நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி:

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி:

தி.மு.க திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் வரும் 22 ஆம் தேதி மாலை சிறுகனூரில் நடைபெறுகிறது. இதில் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

2024 ஆம் ஆண்டிற்காக தேர்தல் பிரச்சாரம் திருச்சி மாவட்டம் சிறுகனூரிலிருந்துதொடங்குகிறது. அந்த பிரச்சாரம் தேர்தலில் வெற்றிக்கான அறிகுறியாக இருக்கும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்