திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் பட்டியல் தலைமைக்கு அனுப்பிவைப்பு.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் பட்டியல் தலைமைக்கு அனுப்பிவைப்பு.
பட்டியலில் மயிலாடுதுறை, கடலூர், தென்காசி மாற்று தொகுதிகளாக கொடுக்க திமுக சம்மதம் என தகவல்; காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளுக்கான பட்டியல் இறுதி செய்யப்பட்டு நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு.