அவரிடம் தொண்டர்களும் இல்லை, நிர்வாகிகளும் இல்லை. மக்களுக்கு சேவை செய்யாத சரத்குமார், பாஜகவுடன் சேர்ந்து எதனை சாதிக்க போகிறார்”

வணிகர்களை கொடுமை செய்யும் பாஜக உடன் சரத்குமார் தனது கட்சியை இணைத்து அநீதி இழைத்துவிட்டார். அவரிடம் தொண்டர்களும் இல்லை, நிர்வாகிகளும் இல்லை. மக்களுக்கு சேவை செய்யாத சரத்குமார், பாஜகவுடன் சேர்ந்து எதனை சாதிக்க போகிறார்”

சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து விலகி பின்னர் சமத்துவ மக்கள் கழகம் தொடங்கி, தற்போது திமுக ஆதரவு நிலை எடுத்து வரும் முன்னாள் எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணன் பேட்டி

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்