தூத்துக்குடியில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்து நடவடிக்கை.

தூத்துக்குடியில் மழை நீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு, மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 7வது வார்டுக்கு உட்பட்ட கலைஞர் நகர் பகுதியில் மழைநீர் தேங்கிய இடங்களை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று பார்வையிட்டதுடன், அங்குள்ள மக்களிடம் சீரமைப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும், அப்பகுதியில் கழிவுநீர் வடிகால் மற்றும் சாலை வசதிகளை விரைவில் அமைத்துத் தர ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.
ஆய்வின் போது திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் நிர்மல் ராஜ், மாமன்ற உறுப்பினர் ஜெயசீலி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்