கால்நடை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!
கவர்னர் விழாவை புறக்கணித்த அமைச்சர்!
சென்னை, வேப்பேரியில் நடைபெற்ற கால்நடை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!
பட்டமளிப்பு விழாவில் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு!
பட்டமளிப்பு விழாவில் 1,166 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கினார் கவர்னர் ஆர்.என்.ரவி!