பாஜக நிர்வாகி நடிகை குஷ்பூவை கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட மகளிரணியினர் கண்டண ஆர்ப்பாட்டம்.

பாஜக நிர்வாகி நடிகை குஷ்பூவை கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட மகளிரணியினர் கண்டண ஆர்ப்பாட்டம்.

மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை இழிவுபடுத்தி பேசிய பாஜக நிர்வாகி நடிகை குஷ்பூவை கண்டித்து, திருச்சி மத்திய மாவட்ட மகளிரணி சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்