மக்கள் கோரிக்கையை ஏற்று களத்தில் இறங்கிய நகராட்சித் தலைவர்.

மக்கள் கோரிக்கையை ஏற்று களத்தில் இறங்கிய நகராட்சித் தலைவர்.

சிவகங்கை நகராட்சி 26,27 வார்டுகளில்  காலியான வீட்டு மனை இடங்களில்  செடி, கொடி, புதர்கள் அதிகமாக இருப்பதால்  அதனை அகற்றுமாறு நகர் மன்ற தலைவரிடம் அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

மக்களின் கோரிக்கைக்கு இணங்க  உடனடியாக. JCB  இயந்திரத்தின் மூலம்  சுத்தம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் சம்பவ இடத்திற்கு சென்று நகராட்சி தலைவர் சி.எம் துரை ஆனந்த் ஆய்வு செய்து பார்வையிட்டார்கள் உடன் துப்புரவு பணி மேற்பார்வையாளர் மற்றும்  வட்டக் கழகச் செயலாளர் RD சேகர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்