கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின் போது உயர் அழுத்த மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சி அடிக்கத் தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின் போது உயர் அழுத்த மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சி அடிக்கத் தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

*பாரம்பரிய முறையில்,* *தோல் பை வைத்து மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும்.* *அவ்வாறு தண்ணீர் பீய்ச்சுபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்*

*கள்ளழகர், அழகர்* *மலையில் இருந்து வைகை ஆறு வரும் வரை* *இடையே எந்த இடத்திலும்* *தண்ணீர் பீச்சி அடிக்க கூடாது.* *இதனை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், ஆணையரும் உறுதிப்படுத்த வேண்டும்.*

*பெண்கள், குழந்தைகள், முதியோர்கள்* *மீது தண்ணீர் பீச்சி அடிப்பதை காவல்துறையினர் அனுமதிக்கக் கூடாது*

*👉நீதிபதி ஜி.ஆர்.சுவாமினாதன்*

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்