சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் சிவகங்கை மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்று சாதனை. சிவகங்கை நகர் மன்ற தலைவர் சால்வை அணிவித்து பாராட்டு.
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் சிவகங்கை மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்று சாதனை. சிவகங்கை நகர் மன்ற தலைவர் சால்வை அணிவித்து பாராட்டு.
ஸ்ரீலங்காவில் 27/04/2024 மற்றும் 28/04/2024 நடைபெற்ற சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் சிவகங்கை எஸ் எல் அகாடமி மாணவர்களான, ST.யோஸ்வரன், R.பிரனேஷ் , R.தர்மேஸ்,
K.காஞ்சிரித்தீஸ், k.காஞ்சிலக்சியா, S.தீபன், S.கபித்வாஜ், S.விவான் ஆகிய மாணவர்கள் தங்க பதக்கம் வென்றனர். அவர்களை சிவகங்கை நகர் மன்றத் தலைவரும் நகர கழக செயலாளருமான சி எம் துரை ஆனந்த் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவித்தார். உடன் நகர் மன்ற உறுப்பினர்கள் . ஜெயகாந்தன் ராமதாஸ் சண்முகராஜன் கார்த்திகேயன் ஆறுமுகம் ஆகியோர் இருந்தனர்.