சிவகங்கை நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி.
சிவகங்கை நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி.
சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு பொருட்களை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்கள் வழங்கினர்.
அப்போது உடன் நகராட்சி மேலாளர். கென்னடி, மற்றும் சுகாதார அலுவலர். ரவி மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள். . வெங்கடேஷ், செந்தில், கணேசன், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், ராமதாஸ் மதியழகன், வட்டப்பிரதிநிதி. சேது. மற்றும் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்…