குப்ப முத்து ஆசாரி அவர்களின் 226வது குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று நகர் மன்ற தலைவர் மற்றும் நகர் கழக செயலாளர் சிஎம்.துரைஆனந்த் அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

குப்ப முத்து ஆசாரி அவர்களின் 226வது குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று நகர் மன்ற தலைவர் மற்றும் நகர் கழக செயலாளர் சிஎம்.துரைஆனந்த் அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இவ்விழாவில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன்,நகர் மன்ற உறுப்பினர்கள் மதியழகன்,கீதா கார்த்திகேயன் மற்றும் ஒமேகா திலகவதி கண்ணன்,மு.சேது,கேன்டின் ரவி,முனியராஜ்,டாமின் குமார்,ஒன்றிய இளைஞரனி

தங்கம்,மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்துகொன்டு அஞ்சலி செலுத்தினர்….

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்