திருச்சி பொன்மலை பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம். மாநகர திமுக செயலாளர் மதிவாணன் தலைமையில் நடந்தது.

திருச்சி பொன்மலை பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம். மாநகர திமுக செயலாளர் மதிவாணன் தலைமையில் நடந்தது.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொன்மலை பகுதிக்கு உட்பட்ட 44 – ஏ வார்டில் பூத் எண் 191-ல் என்வாக்குச்சாவடி_வெற்றி
வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் திருச்சி கிழக்கு மாநகரக் கழக செயலாளரும், ,மண்டலம் 3 தலைவருமான மு.மதிவாணன் தலைமையில் நடந்தது.

இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர் கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ் வட்டக் கழக செயலாளர் துரை, வாக்கு சாவடி,மற்றும் பாக முகவர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்