திண்டுக்கல் நீதிமன்றத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயன்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

திண்டுக்கல் நீதிமன்றத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயன்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று மாலை போக்சோ கைதி ஷாஜகான் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயன்றார். படுகாயத்துடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்